உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 273

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனதான

பாடல் வரிகள்

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்வறட்டு மோடியி னித்தந டிப்பவர்சிறக்க மேனியு லுக்கிம டக்குகண்வலையாலே

திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்இதத்தை யோடவி டுத்தும யக்கிடுசிமிட்டு காமவி தத்திலு முட்படஅலைவேனோ

தரித்து நீறுபி தற்றிடு பித்தனுமிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடுசமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடுமுருகோனே

சமப்ர வீணம தித்திடு புத்தியில்இரக்க மாய்வரு தற்பர சிற்பரசகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிணகுருநாதா

வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலிகளத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்விடுத்த கூளிகள் தித்திகு தித்தெனவிளையாட

விதித்த வீரச மர்க்கள ரத்தமுமிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கியமறவோனே

பெருக்க மோடுச ரித்திடு மச்சமுமுளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடுபிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர்கழுநீரின்

பிணித்த போதுவெ டித்துர சத்துளிகொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணிபிறக்க மேவுற அத்தல முற்றுறைபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →