பாடல் 225
நிறைமதி முகமெனு ...... மொளியாலே
- தலம்
- சுவாமி மலை
- ராகம்
- ஹம்ஸாநந்தி
- தாளம்
- ஆதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
நிறைமதி முகமெனுமொளியாலேநெறிவிழி கணையெனுநிகராலே
உறவுகொள் மடவர்களுறவாமோஉனதிரு வடிவியினியருள்வாயே
மறைபயி லரிதிருமருகோனேமருவல ரசுரர்கள்குலகாலா
குறமகள் தனைமணமருள்வோனேகுருமலை மருவியபெருமாளே.
