பாடல் 194
வரதா மணிநீ ...... யெனவோரில்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2தனனா தனனாதனதான
பாடல் வரிகள்
வரதா மணிநீயெனவோரில்வருகா தெதுதானதில்வாரா
திரதா திகளால்நவலோகமிடவே கரியாமிதிலேது
சரதா மறையோதயன்மாலும்சகலா கமநூலறியாத
பரதே வதையாள்தருசேயேபழனா புரிவாழ்பெருமாளே.
