பாடல் 1286
கோடான மேருமலைத் ...... தனமானார்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானான தானதனத்தனதான
பாடல் வரிகள்
கோடான மேருமலைத்தனமானார்
கோமாள மாவலைக்குழலாதே
நாடோ று மேன்மைபடைத்திடவேதான்
நாயேனை யாளநினைத்திடொணாதோ
ஈடேற ஞானமுரைத்தருள்வோனே
ஈராறு தோள்கள்படைத்திடுவோனே
மாடேறு மீசர்தமக்கினியோனே
மாதானை யாறுமுகப்பெருமாளே.
