பாடல் 1236
குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தந்த தத்த தனன தந்த தத்ததனன தந்த தத்ததனதான
பாடல் வரிகள்
குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்றகுடிலி லொன்றி நிற்குமுயிர்மாயம்
குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்பகொடிய கொண்ட லொத்தவுருவாகி
மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்துமரண மென்ற துக்கமணுகாமுன்
மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்கமயிலில் வந்து முத்திதரவேணும்
அறுக மிந்து மத்த மலையெ றிந்த அப்புமளிசி றந்த புட்பமதுசூடி
அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்குஅரிய இன்சொல் செப்புமுருகோனே
சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்தசிறுமி தன்த னத்தையணைமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்தசிறைதி றந்து விட்டபெருமாளே.
