உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1231

களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தந்த தத்தான தனன தந்த தத்தானதனன தந்த தத்தானதனதான

பாடல் வரிகள்

களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூரகளப துங்க வித்தாரமுலைமீதே

கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடுகவிதெ ரிந்து கற்பார்கள்சிலர்தாமே

உ ளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தானஉ னையு ணர்ந்து கத்தூரிமணநாறும்

உ பய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடியுருகி நெஞ்சு சற்றோதிலிழிவாமோ

அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்஡ணவஅரசு டன்க டற்று஡ளியெழவேபோய்

அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்஡ணவமறவொ ரம்பு தொட்டார்தமருகோனே

வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலைவனசர் கொம்பி னைத்தேடியொருவேட

வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்மறவர் குன்றி னிற்போனபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →