உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1129

ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (9)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தானான தான தத்த தத்த தத்தனதானான தான தத்த தத்த தத்தனதானான தான தத்த தத்த தத்தனதனதான

பாடல் வரிகள்

ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயிரழியாதே

ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினிதுலகேழும்

யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும்இடராழி

ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரயநானாவி கார புற்பு தப்பி றப்பறஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும்மறவேனே

மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொருமாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரிலொ முவர்

மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்வாழ்வேவ லாரிபெற்றெ டுத்த கற்பகவனமேவும்

தேநாய காஎ னத்து தித்த வுத்தமவானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்சேராத சூர னைத்து ணித்த டக்கியவரைமோதிச்

சேறாய சோரிபுக்க ளக்கர் திட்டெழமாறாநி சாச ரக்கு லத்தை யிப்படிசீராவி னால றுத்த றுத்தொ துக்கியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →