Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 981

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுதட

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - கண்டசாபு (2 1/2)தானான தத்ததன தானான தத்ததனதானான தத்ததனதனதான

Lyrics

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுதடலு¡தாரி பட்டொழியவுயிர்போனால்

ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகிஓயா முழக்கமெழஅழுதோய

நானா விதச்சிவிகை மேலே கிடத்தியதுநாறா தெடுத்தடவியெரியூடே

நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவிநாடா தெனக்குனருள்புரிவாயே

மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடுமாயோனு மட்டொழுகுமலர்மீதே

வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்வானோரு மட்டகுலகிரியாவும்

ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவருமாலால முற்றவமுதயில்வோன்முன்

ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்ஆடானை நித்தமுறைபெருமாளே.

All songs →