Song 976
வேதத்திற் கேள்வி யிலாதது
- Sthalam
- திருக்குற்றாலம்
- Raagam
- ஸ்ரீ ரஞ்சனி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - திஸ்ர த்ருபுடைதானத்தத் தானன தானனதானத்தத் தானன தானனதானத்தத் தானன தானனதனதான
Lyrics
வேதத்திற் கேள்வி யிலாததுபோதத்திற் காண வொணாததுவீசத்திற் று¡ர மிலாததுகதியாளர்
வீதித்துத் தேடரி தானதுஆதித்தற் காய வோணாததுவேகெத்துத் தீயில் வெகாததுசுடர்கானம்
வாதத்துக் கேயவி யாததுகாதத்திற் பூவிய லானதுவாசத்திற் பேரொளி யானதுமத்முறு
மாயத்திற் காய மதாசலதீதர்க்குத் தூரம தாகியவாழ்வைச்சற் காரம தாஇனியருள்வாயே
கதத்திற் காயம தாகுமதீதித்தித் தீதிது தீதெனகாதற்பட் டோதியு மேவிடுகதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடுவாதைப்பட் டேமதி தீதகலாமற்கெட் டேதடு மாறிடஅடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவரூபைப்பெற் றேவன வேடுவர்கூடத்துக் கேகுடி யாய்வருமுருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவசீலச்சித் தாதியர் சூழ்தருகோலக்குற் றாலமு லாவியபெருமாளே.
