Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 950

மைச்ச ரோருக நச்சு வாள்விழி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்த தானன தத்த தானனதானா தானா தானா தானாதனதான

Lyrics

மைச்ச ரோருக நச்சு வாள்விழிமானா ரோடே நானார் நீயாரெனுமாறு

வைத்த போதக சித்த யோகியர்வாணாள் கோணாள் வீணாள் காணாரதுபோலே

நிச்ச மாகவு மிச்சை யானவைநேரே தீரா யூரே பேரேபிறவேயென்

நிட்க ராதிகண் முற்பு காதினிநீயே தாயாய் நாயேன் மாயாதருள்வாயே

மிச்ச ரோருக வச்ர பாணியன்வேதா வாழ்வே நாதா தீதாவயலு¡ரா

வெற்பை யூடுரு வப்ப டாவருவேலா சீலா பாலா காலாயுதமாளி

பச்சை மாமயில் மெச்ச வேறியபாகா சூரா வாகா போகாதெனும்வீரா

பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்பர்ரு ராசூழ் §ப்ரு ராள்வார்பெருமாளே.

All songs →