Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 907

கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தத தானான தனதத்த தானானதனதத்த தானனாதந்ததான

Lyrics

கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்களையுற்று மாயாதுமந்த்ரவாதக்

கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்கருமத்தின் மாயாதுகொண்டுபூணுஞ்

சமயத்த ராசார நியமத்தின் மாயாதுசகளத்து ளேநாளுநண்புளோர்செய்

சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாதுசலனப்ப டாஞானம்வந்துதாராய்

அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோகமதுதுக்க மேயாகமிஞ்சிடாமல்

அடமிட்ட வேல்வீர திருவொற்றி யுர்நாதர்அருணச்சி காநீலகண்டபார

மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநிமலநிட்க ளாமாயைவிந்துநாதம்

வரசத்தி மேலான பரவத்து வேமேலைவயலிக்குள் வாழ்தேவர்தம்பிரானே.

All songs →