Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 904

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதிதன்னா தனத்தன தன்னா தனத்தனதன்னா தனத்தனதந்ததான

Lyrics

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்என்னால் துதிக்கவும்கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்என்னா லிருக்கவும்பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்என்னால் சலிக்கவும்தொந்தநோயை

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்என்னால் தரிக்கவும்இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்கர்ணா மிர்தப்பதம்தந்தகோவே

கல்லார் மனத்துட னில்லா மனத்தவகண்ணா டியிற்றடம்கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலைவன்வாளி யிற்கொளும்தங்க்ருபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதிமன்னா முவர்க்கொருதம்பிரானே.

All songs →