Song 835
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்ததனதான
Lyrics
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்குசண்ப கஞ்செ றிந்தி லங்குதிரடோளுந்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்றுசஞ்சி தஞ்ச தங்கை கொஞ்சமயிலேறித்
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்றுசென்ற சைந்து கந்து வந்துக்ருபையோடே
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்துசெம்ப தம்ப ணிந்தி ரென்றுமொழிவாயே
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்அங்க முங்கு லைந்த ரங்கொள்பொடியாக
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்றுஅம்பு கொண்டு வென்ற கொண்டல்மருகோனே
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்திடும்ப ரன்ற னன்பில் வந்தகுமரேசா
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்புஎண்க ணங்க மர்ந்தி ருந்தபெருமாளே.
