Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 802

இறையத் தனையோ ...... அதுதானும்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - திஸ்ர ஏகம் (3)தனனத் தனனாதனதான

Lyrics

இறையத் தனையோஅதுதானும்

இலையிட் டுணலேய்தருகாலம்

அறையிற் பெரிதாமலமாயை

அலையப் படுமாறினியாமொ

மறையத் தனைமாசிறைசாலை

வழியுய்த் துயர்வானுறுதேவர்

சிறையைத் தவிராவிடும்வேலா

திலதைப் பதிவாழ்பெருமாளே.

All songs →