Song 735
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)தான தான தந்த தந்த, தான தான தந்த தந்ததான தான தந்த தந்ததனதான
Lyrics
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்துசாதி பூத ரங்கு லுங்கமுதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்றுதாரை வேல்தொ டுங்க டம்பமததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்துமானை யாளு நின்ற குன்றமறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்ஆவல தீர என்று நின்றுபுகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்கபால மாலை கொன்றை தும்பைசிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்புபானல் கூவி ளங்க ரந்தைஅறுகோடே
சேர வேம ணந்த நம்ப ¡£ச னாரி டஞ்சி றந்தசீத ளார விந்த வஞ்சிபெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சுதேவ னூர்வி ளங்க வந்தபெருமாளே.
