Song 725
சீதள வாரிஜ பாதாந மோநம
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (8 1/2)(எடுப்பு - 1/2 தள்ளி)தகதிமி தகதிமி-4, தகதகிட-2 1/2, தகதிமி-2தானன தானன தானான தானனதானன தானன தானான தானனதானன தானன தானான தானனதனதான
Lyrics
சீதள வாரிஜ பாதாந மோநமநாரத கீதவி நோதாந மோநமசேவல மாமயில் ப்¡£தாந மோநமமறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநமஆகம சாரசொ ரூபாந மோநமதேவர்கள் சேனைம கீபாந மோநமகதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநமமாவசு ரேசக டோராந மோநமபாரினி லேஜய வீராந மோநமமலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநமநாவல ஞானம னோலாந மோநமபாலகு மாரசு வாமீந மோநமஅருள்தாராய்
போதக மாமுக னேரான சோதரநீறணி வேணியர் நேயாப்ர பாகரபூமக ளார்மரு கேசாம கோததியிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகரதேனவிழ் நீபந றாவாரு மார்பகபூரண மாமதி போலாறு மாமுகமுருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியுமாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்மாநில மேழினு மோலான நாயகவடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறளகாபுரி வாழ்வினு மேலாக வேதிருவாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர்பெருமாளே.
