Song 714
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவேர்கள்
- Sthalam
- உ த்தர§ம்ருர்
- Raagam
- காபி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5 1/2)(எடுப்பு - 1/2 தள்ளி)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தனன தனதான தனன தனன தனதானதனன தனன தனதானதனதான
Lyrics
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவேர்கள்துகரி லிருடி யெழுபேர்கள்சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்தொலைவி லுடுவி னுலகோர்கள்மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமாரர் சரணர் சதகோடிஅரிய மயனு மொருகொடியிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்அறிவு ளறியு மறிவூரஅருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாகமகர சலதி அளறாகமுதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாகமவுலி சிதறி இரைதேடிவருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உ திர நதிக ளலைமோதநமனும் வெருவி யடிபேணமயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேருநகரி யுறையு மிமையோர்கள்பெருமாளே.
