Song 685
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்
- Sthalam
- திருவலிதாயம்
- Raagam
- ஷண்முகப்ரியா
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (8)தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3தனதய்ய தானதனதனதான
Lyrics
மருமல்லி யார்குழலின்மடமாதர்
மருளுள்ளி நாயடியனலையாமல்
இருநல்ல வாகுமுனதடிபேண
இனவல்ல மானமனதருளாயோ
கருநெல்லி மேனியரிமருகோனே
கனவள்ளி யார்கணவமுருகேசா
திருவல்லி தாயமதிலுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள்பெருமாளே.
