Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 635

அல்லில் நேருமி ...... னதுதானும்

Thalam
அங்கதாளம் (6 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3தய்ய தானனதனதான

Lyrics

அல்லில் நேருமினதுதானும்

அல்ல தாகியஉடல்மாயை

கல்லி னேரஅவழிதோறுங்

கையு நானுமுலையலாமோ

சொல்லி நேர்படுமுதுசூரர்

தொய்ய வூர்கெடவிடும்வேலா

வல்லி மாரிருபுறமாக

வள்ளி யூருறைபெருமாளே.

All songs →