Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 614

எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தான தனதனன தந்தான தனதனனதந்தான தனதனனதனதான

Lyrics

எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடுஇங்கேவ ருனதுமயல்தரியாரென்

றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவஎன்றாசை குழையவிழியிணையாடித்

தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்சந்தேக மறவெபறிகொளுமானார்

சங்கீத கலவிநல மென்றோது முததிவிடதண்பாரு முனதருளையருள்வாயே

சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகுசந்தாரும் வெதிருகுழலதுவூதித்

தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்தங்கூறை கொடுமரமிலதுவேறுஞ்

சிங்கார அரிமருக பங்கேரு கனுமருளசென்றேயும் அமரருடைசிறைமீளச்

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழுதென்சேரி கிரியில்வருபெருமாளே.

All songs →