Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 602

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு

Thalam
ஆதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

(எடுப்பு - 3/4 இடம்)தத்தன தத்தன தத்தன தத்தனதத்தன தத்தனதனதான

Lyrics

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடுபட்சிந டத்தியகுகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குளபத்தர்க ளற்புதமெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததிருப்புக ழைச்சிறிதடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரிசித்தவ நுக்ரகமறவேனே

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரிகற்கவ ணிட்டெறிதினைகாவல்

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடிகட்டிய ணைத்தபனிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்ததகப்பனு மெச்சிடமறைநூலின்

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்தியசர்ப்பகி ரிச்சுரர்பெருமாளே.

All songs →