Song 567
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
- Sthalam
- இரத்னகிரி
- Raagam
- ஆனந்த பைரவி
- Thalam
- ஆதி (எடுப்பு - 3/4 இடம்)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தனா தானனத்தனதான
Lyrics
பத்தியால் யானுனைப்பலகாலும்பற்றியே மாதிருப்புகழ்பாடி
முத்தனா மாறெனைப்பெருவாழ்வின்முத்தியே சேர்வதற்கருள்வாயே
உத்தமா தானசற்குணர்நேயாஒப்பிலா மாமணிக்கிரிவாசா
வித்தகா ஞானசத்திநிபாதாவெற்றிவே லாயுதப்பெருமாளே.
