Song 50
கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்ததன தந்ததன தந்ததன தந்ததனதந்ததன தந்ததனதந்ததான
Lyrics
கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்கொண்டலைய டைந்தகுழல்வண்டுபாடக்
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்கொஞ்சியதெ னுங்குரல்கள்கெந்துபாயும்
வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்விஞ்சையர்கள் தங்கள்மயல்கொண்டுமேலாய்
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனதுமின்சரண பைங்கழலொடண்டஆளாய்
சங்கமுர சந்திமிலை துந்தமித தும்பவளைதந்தனத னந்தவெனவந்தசூரர்
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழதண்கடல்கொ ளுந்தநகைகொண்டவேலா
சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதிதங்களின்ம கிழ்ந்துருகுமெங்கள்கோவே
சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடுசம்புபுகழ் செந்தில்மகிழ்தம்பிரானே.
