Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 457

வந்து வந்துவித் தூறி யென்றனுடல்

Thalam
ஆதி - 4 களை (32)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தந்த தந்தனத் தான தந்ததனதந்த தந்தனத் தான தந்ததனதந்த தந்தனத் தான தந்ததன்தந்ததான

Lyrics

வந்து வந்துவித் தூறி யென்றனுடல்வெந்து வெந்துவிட் டோ ட நொந்துயிரும்வஞ்சி னங்களிற் காடு கொண்டவடிவங்களாலே

மங்கி மங்கிவிட் டேனை யுன்றனதுசிந்தை சந்தோஷித் தாளு கொண்டருளவந்து சிந்துரத் தேறி யண்டரொடுதொண்டர்சூழ

எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழசந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்கனிந்து பந்தடித் தாடல் கொண்டுவரமந்திமேவும்

எண்க டம்பணித் தோளு மம்பொன்முடிசுந்த ரந்திருப் பாத பங்கயமும்என்றன் முந்துறத் தோணி யுன்றனதுசிந்தைதாராய்

அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்சிந்தை மந்திரத் தோட கெந்தருவரம்பு யன்சலித் தோட எண்டிசையையுண்டமாயோன்

அஞ்சி யுன்பதச் சேவை தந்திடெனவந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழஅங்கி யின்குணக் கோலை யுந்திவிடுசெங்கைவேலா

சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுறமங்கை யின்புறத் தோள ணைந்துருகசிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல்கந்தவேளே

சிந்தி முன்புரக் காடு மங்கநகைகொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்செம்பொ னம்பலத் தாடு மம்பலவர்தம்பிரானே.

All songs →