Song 451
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகிட-1 1/2தகதிமி-2, தகதிமிதக-3தனதனன தனன தந்தத்தனதானா
Lyrics
இருவினையின் மதிம யங்கித்திரியாதேஎழுநரகி லுழலு நெஞ்சுற்றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட்டுணர்வாலேபரவுதரி சனையை யென்றெற்கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப்புலவோனேசிவனருளு முருக செம்பொற்கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க்கெளியோனேகனகசபை மருவு கந்தப் பெருமாளே.
