Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 438

முகத்து லக்கிக ளாசா ரவினிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தத்தன தானா தனதனதனத்த தத்தன தானா தனதனதனத்த தத்தன தானா தனதனதந்ததான

Lyrics

முகத்து லக்கிக ளாசா ரவினிகள்விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள்முந்துசூது

மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலைபலர்க்கும் விற்பவர் நானா வநுபவமுயற்று பொட்டிகள் மோகா வலமுறுகின்ற்முடர்

செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகைசிந்தைமாயத்

திரட்பொ றிச்சிகள் மாபா விகளபகடத்த சட்டைகள் மூதே விகளொடுதிளைத்த லற்றிரு சீர்பா தமுமினியென்றுசேர்வேன்

தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகுசெகுச்செ குச்செகு சேசே செககணதொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகுதொந்ததீதோ

துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடுதிகுத்தி குத்திகு தீதோ எனவொருதுவக்க நிர்த்தன மாடா வுறைபவர்தொணடர்பேணும்

அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்வளர்த்த கற்பக மாஞா லியுமகிழவுற்ற நித்தபி ரானே அருணையில்நின்றகோவே

அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழமுறித்து ழக்கிய வானோர் குடிபுகஅமர்த்தி விட்டசு வாமீ அடியவர்தம்பிரானே.

All songs →