Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 322

தலைவலை யத்துத் தரம்பெ றும்பல

Thalam
ஆதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

(எடுப்பு - 1/2 இடம்)தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதான

Lyrics

தலைவலை யத்துத் தரம்பெ றும்பலபுலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறிதருமயில் செச்சைப் புயங்க யங்குறவஞ்சியோடு

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணிதழுவிய செக்கச் சிவந்த பங்கயசரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வினம்புகாளப்

புலவனெ னத்தத் துவந்த ரந்தெரிதலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குணபுருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சனனம்பெறாதோ

பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சியதுறவனெ னத்திக் கியம்பு கின்றதுபுதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகைதந்திடாதோ

குலசயி லத்துப் பிறந்த பெண்கொடியுலகடை யப்பெற் றவுந்தி யந்தணிகுறைவற முப்பத் திரண்ட றம்புரிகின்றபேதை

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரிகணபண ரத்நப் புயங்க கங்கணிகுவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சினவஞ்சிநீலி

கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரிகடியவி டத்தைப் பொதிந்த கந்தரிகருணைவி ழிக்கற் பகந்தி கம்பரியெங்களாயி

கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகைசுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகிகவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர்தம்பிரானே.

All songs →