Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 167

திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான

Thalam
கண்டசாபு (2 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனனத் தனதனனத் தனதனனத்தனதான

Lyrics

திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற்புதமானசெயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க்கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற்றமிழ்பாடஇருபதமுற் றிருவினையற் றியல்கதியைப்பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப்பொரும்வேலாகிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக்கிறகோடே

படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக்கொருபாலாபலவயலிற் றரளநிறைப் பழநிமலைப்பெருமாளே.

All songs →