Song 1299
பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- கல்யாணி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (8) கண்டஜம்பை (15யு 0)தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3தனதனன தாத்தனத்தனதான
Lyrics
பிறவியலை யாற்றினிற்புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற்றலையாதே
உ றுதிகுரு வாக்கியப்பொருளாலே
உ னதுபத காட்சியைத்தருவாயே
அறுசமய சாத்திரப்பொருளோனே
அறிவுளறி வார்க்குணக்கடலோனே
குறுமுனிவ னேத்துமுத்தமிழோனே
குமரகுரு கார்த்திகைப்பெருமாளே.
