Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1297

பட்டு படாத ...... மதனாலும்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)தத்தத் தனானதனதான

Lyrics

பட்டு படாதமதனாலும்

பக்கத்து மாதர்வசையாலும்

சுட்டுச் சுடாதநிலவாலும்

துக்கத்தி லாழ்வதியல்போதான்

தட்டுப் படாததிறல்வீரா

தர்க்கித்த சூரர்குலகாலா

மட்டுப் படாதமயிலோனே

மற்றொப்பி லாதபெருமாளே.

All songs →