Song 1224
ஏட்டி லேவரை பாட்டி லேசில
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- காவடிச் சிந்து
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2தாத்த தானன தாத்த தானனதாத்த தானனதந்ததான
Lyrics
ஏட்டி லேவரை பாட்டி லேசிலநீட்டி லேயினிதென்றுதேடி
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிகலேற்ற மானகுலங்கள்பேசிக்
காட்டி லேயியல் நாட்டி லேபயில்வீட்டி லேஉ லகங்களேசக்
காக்கை நாய்நரிபேய்க்கு ழாமுணயாக்கை மாய்வதொழிந்திடாதோ
கோட்டு மாயிர நாட்ட னாடுறைகோட்டு வாலிபமங்கைகோவே
கோத்த வேலையி லார்த்த சூர்பொருவேற்சி காவளகொங்கில்வேளே
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்பூட்கை சேர்குறமங்கைபாகா
பூத்த மாமலர் சாத்தி யேகழல்போற்று தேவர்கள்தம்பிரானே.
