Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1148

கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்தனந் தனன தந்தனதனன தந்தனந் தனன தந்தனதனன தந்தனந் தனன தந்தனதனதான

Lyrics

கடைசி வந்தகன் றுரைபு கன்றிருகுழையை யுந்துரந் தரிப ரந்தொளிர்கரிய கண்துறந் தவர்நி றந்தொளைபடவோடக்

கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திடமுலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர்கவர இங்கிதங் கெறுவி தம்பெறவிளையாடும்

படைம தன்பெருங் கிளைதி ருந்தியஅதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணிபணிநி தம்பஇன் பசுக முந்தரமுதிர்காம

பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொருமவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுகபதம டைந்திருந் தருள்பொ ருந்துமதொருநாளே

வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிடமகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திடவருபு ரந்தரன் தனபு ரம்பெறமுதுகோப

மகர வெங்கருங் கடலொ டுங்கிடநிசிச ரன்பெருங் குலமொ ருங்கிறவனச னின்றழும் படிநெ ருங்கியவொருசூதம்

அடியொ டும்பிடுங் கியத டங்கரவடிவ அஞ்சுரும் புறவி ரும்பியஅடவி யுந்தொழும் பொடுதொ ழும்படியநுராக

அவச மும்புனைந் தறமு னைந்தெழுபருவ தஞ்சிறந் தகன தந்தியின்அமுத மென்குயங் களின்மு யங்கியபெருமாளே.

All songs →