Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1133

இரவொ டும்பக லேமா றாதே

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தந்தன தானா தானாதனன தந்தன தானா தானாதனன தந்தன தானா தானாதனதான

Lyrics

இரவொ டும்பக லேமா றாதேஅநுதி னந்துய ரோயா தேயேயெரியு முந்தியி னாலே மாலேபெரிதாகி

இரைகொ ளும்படி யூடே பாடேமிகுதி கொண்டொழி யாதே வாதேயிடைக ளின்சில நாளே போயேவயதாகி

நரைக ளும்பெரிதாயே போயேகிழவ னென்றொரு பேரே சார்வேநடைக ளும்பல தாறே மாறேவிழலாகி

நயன முந்தெரியாதே போனால்விடிவ தென்றடி யேனே தானேநடன் குஞ்சித வீடே கூடாதழிவேனோ

திருந லம்புரிதாளீ தூளீமகர குண்டலி மா஡ண சூரிதிரிபு ரந்தழ லேவீ சார்வீயபிராமி

சிவனி டந்தரிநீலீ சூலீகவுரிபஞ்சவி யாயீ மாயீசிவைபெ ணம்பிகை வாலா சீலாஅருள்பாலா

அரவ கிங்கிணி வீரா தீராகிரிபு ரந்தொளிர் நாதா பாதாஅழகி ளங்குற மானார் தேனார்மணவாளா

அரிய ரன்பிர மாவோ ஧ட்முவகைய ரிந்திர கோமா னீள்வானமரர் கந்தரு வானோ ரேனோர்பெருமாளே.

All songs →