Song 1119
பட்டா டைக்கே பச்சோ லைக்கா
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
பட்டா டைக்கே பச்சோ லைக்காதுக்கே பத்தித்தனமாகும்
பக்கே நிட்டூ ரப்பார் வைக்கேபட்டா சைப்பட்டுறவாடி
ஒட்டார் நட்டார் வட்டா ரத்தேசுற்றே முற்றத்தடுமாறும்
ஒட்டா ரப்பா விக்கே மிக்காமுற்றாள் கிட்டத்தகுமோதான்
கட்டா விப்போ துட்டா விப்பூகக்கா விற்புக்களிபாடுங்
கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்கத்தா சத்தித்தகவோடே
முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்முற்றா மற்கொட்குமரேசா
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
