Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1114

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததனதத்தனத் தத்ததனதனதான

Lyrics

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகுசத்துவிட் டப்படிபொலடியேனுஞ்

சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறிசத்துவத் தைப்பிரியவிடும்வேளை

சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடுதொக்குசற் றுக்கடையன்மிடிதீரத்

துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவிசுற்றவிட் டுக்கடுகிவரவேணும்

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளையவெற்றிசத் திக்கரகமுருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழலவிட்டபச் சைச்சரணமயில்வீரா

கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்கச்சியப் பர்க்கருள்செய்குருநாதா

கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்கற்பினுக் குற்றுபுணர்பெருமாளே.

All songs →