Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1102

உ ம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்தந்தனா தனதனந்தனதான

Lyrics

உ ம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்டுண்டுமே கலைகழன்றயலாக

உ ந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்பொன்றிலா ரொடுதுவண்டணைமீதே

செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்சிந்தவாள் விழிசிவந்தமராடத்

திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்சிந்தையே னெனவிதங்கரைசேர்வேன்

கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்கொண்டல்ப்லோ மசையள்சங்க்ரமபாரக்

கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்கொண்டலா னையைமணஞ்செயும்வீரா

அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்றஞ்சவா னவருறுஞ்சிறைமீள

அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்தங்கைவே லுறவிடும்பெருமாளே.

All songs →