Song 1074
இசைந்த ஏறுங் கரியுரிபோர்வையும் ...... எழில்நீறும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ணதிகெளளை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர அட (12)தனந்த தானந் தனதன தானனதனதான
Lyrics
இசைந்த ஏறுங் கரியுரிபோர்வையும்எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையுமழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையுமுடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவியகுருநாதா
உ சந்த சூரன் கிளையுடன் வேரறமுனிவோனே
உ கந்த பாசங் கயிறொடு தூதுவர்நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில்வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவியபெருமாளே.
