Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1063

மறலி போற்சில நயன வேற்கொடு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தாத்தன தனன தாத்தனதானா தானா தானா தானாதனதான

Lyrics

மறலி போற்சில நயன வேற்கொடுமாயா தோயா வேயார் தோளார்மறையோதும்

வகையு மார்க்கமு மறமு மாய்த்திடவாறா ராயா தேபோ மாறாதிடதீர

விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்வேறாய் நீரே றாதோர் மேடாய்வினையூடே

விழுவி னாற்களை யெழும தாற்பெருவீரா பாராய் வீணே மேவாதெனையாளாய்

மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரமமால்கா ணாதே மாதோ டேவாழ்பவர்சேயே

மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்வாயார் நாவால் மாறா தேயோதினர்வாழ்வே

குறவர் காற்புன அரிவை தோட்கனகோடார் மார்பா கூர்வே லாலேஅசுரேசர்

குலைய மாக்கட லதனி லோட்டியகோவே தேவே வேளே வானோர்பெருமாளே.

All songs →