Song 1039
சாவா மூவா வேளே போல்வாய்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
Lyrics
சாவா மூவா வேளே போல்வாய்தாளா வேனுக்கருள்கூருந்
தாதா வேஞா தாவே கோவேசார்பா னார்கட்குயிர்போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரேபோல்வா யீதற்கெனையாள்கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலேயான்வீ ணேகத்திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்பாரா வாரத்துரகேசப்
பாய்மீ தேசாய் வார்கா ணாதேபாதா ளாழத்துறுபாதச்
சேவா மாவூர் கோமான் வாழ்வேசீமா னேசெச்சையமார்பா
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
